அரச ஊழியர்களின் அடுத்த ஆண்டிற்கான சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

2023 ஆம் ஆண்டிற்கு, அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ.1,002 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள கொள்கை முடிவுகளுக்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பூரண ஆதரவை வழங்க வேண்டும். 2023 ஆம் ஆண்டிற்கு, அரசாங்க ஊழியர்களின் சம்பளத்திற்காக ரூ.1,002 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. கடன்களுக்கான வட்டியாக ரூ.2,193 … Continue reading அரச ஊழியர்களின் அடுத்த ஆண்டிற்கான சம்பளம் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!